தமிழகம்

கப்பல் போக்கு வரத்துக்கும் மத்திய அரசு அதிக முக்கியத்துவம்
இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தின் 3-வது பட்டமளிப்பு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. இதில் மத்தியகப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர்கள் பொன். ராதாகிருஷ்ணன், மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டு பல்கலைக்கழக ......
February,17,18,
பாரதிய ஜனதா ஆட்சியில் ஒரு அமைச்சர் மீதுகூட ஊழல் குற்றச்சாட்டு இல்லை
பிரதமர் மோடியின் புதியதிட்டங்கள் அனைத்தும் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் என்று சாலைபோக்குவரத்து, நெடுஞ் சாலைகள் துறை மத்திய அமைச்சர் மன்சுக் எல். மாண்டவ்யா கூறினார். தமிழ்நாடு பாஜக சார்பில், பிரதமர் மோடியின் தொலை நோக்குப் ......
பயங்கரவாதிகளின் புகலிடமாக தமிழகம் மாறிவிடக் கூடாது
சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கூறியதாவது: ஓ.பி.எஸ்., கூறிய அமைதிப் பூங்காவாக உள்ள தமிழகத்தில்தான், கேக்கை அரிவாளால் வெட்டும்நிலை உள்ளது. பயங்கரவாதிகளின் புகலிடமாக தமிழகம் மாறிவிடக் கூடாது. சட்டம் ஒழுங்கை ......
பிரதமர் மோடியின் கருத்தை வரவேற்கிறேன்
திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: சமஸ்கிருதத்தைவிட தமிழ் பழமையானது என்ற பிரதமர் மோடியின் கருத்தை வரவேற்கிறேன். தமிழ்மொழியைப்பற்றி அறிந்து உணர்ந்து அவர் அறிவித்திருக்கும் கருத்து அவருடைய மனசாட்சிக்கு உண்மையெனில், தமிழை மத்திய ஆட்சிமொழியாகவும், ......
February,17,18,
கோயில் நிலங்களை மீட்பதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க 6 வாரத்துக்குள் குழு
தமிழகத்தில் கோயில் நிலங்களை மீட்பதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க 6 வாரத்துக்குள் குழு அமைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கோயில் நிலங்களை மீட்பதுதொடர்பாக முத்துசாமி மற்றும் அண்ணாமலை என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர் ......
தமிழக நலனுக்காக தை வெள்ளிக் கிழமை மாலை வீடுதோறும் விளக்கேற்றி பிரார்த்தனை செய்யவோம்
தமிழக நலனுக்காக தை வெள்ளிக் கிழமை (பிப்.9) மாலை வீடுதோறும் விளக்கேற்றி பிரார்த்தனை செய்யவேண்டும் என்று பொது மக்களை இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: திருச்செந்தூர் ......
February,8,18,
தமிழை உயர்த்தி பிடிப்பதில் பா.ஜ.க.விற்கு அக்கரை உள்ளது
சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை பாஜக.வின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களுக்கு, டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்தபேட்டி வருமாறு:–   மனதோடு பேசுகிறேன் என்று ......
விமான நிலையத்தில் அனைவரும் பார்க்கும் இடத்தில் அண்ணாவின் படத்தை வைக்கவேண்டும்
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அனைவரும் பார்க்கும் இடத்தில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் படத்தை வைக்கவேண்டும் என்று மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் ......
January,30,18,
தமிழிசைக்கு சிறந்த பெண் அரசியல் தலைவர் விருது
தமிழிசை சவுந்தர ராஜனுக்கு சிறந்த பெண் அரசியல் தலைவருக்கான விருது வழங்கப் பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தர ராஜன் உள்ளார். மாநிலத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கு எதிராகவும் குரல்கொடுத்து வருகிறார். தமிழகத்தில் பாஜகவை காலூன்ற ......
பத்ம விபூஷண் விருது பெரும் இசையமைப்பாளர் இளையராஜா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
பத்ம விபூஷண் விருது பெரும் இசையமைப்பாளர் இளையராஜா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். தகுதியானவர்களை தேடி தேடி கௌரவிக்கும் @narendramodi அரசு!!!   பத்மஸ்ரீ விருது பெரும் தமிழக நாட்டுப்புற கலைஞர் திருமதி. விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள், தொடரட்டும் ......
January,25,18,