உலகம்

இந்திய உணவுகளை ரசித்து, ருசித்து சாப்பிட்ட ஒபாமா தம்பதியினர்
அதிபர் ஒபாமாவுகு நேற்று இரவு ஒபாமா தம்பதியருக்கு  ஜனாதிபதி மாளிகையில் பிரதிபாபட்டீல் விருந்து கொடுத்தார். இந்த விருந்து ஒபாமா தம்பதியரை திக்கு-முக்காட செய்துவிட்டது. ஜனாதிபதி மாளிகையின் முகல் கார்டன்புல் வெளித்தோட்டத்தில் நேற்றி ரவு ......
அமெரிக்காவில் கவர்னர் பதவியை பிடித்துள்ள 2-வது இந்தியர்; நிக்கி ஹேலே
அமெரிக்காவில் பிரதிநிதிகள் சபையுடன் சேர்ந்து 37 மாகாண கவர்னர் தேர்தல் நடந்தது. இதில் தெற்கு கரோலினா மாகாண கவர்னர் பதவிக்கு இந்திய வம்சா வழியை சேர்ந்த நிக்கி ஹேலே குடியரசு கட்சி சார்பில் ......
November,5,10,
ஈராக் போரில் பல தவறுகளை செய்து விட்டேன்; ஜார்ஜ்புஷ்
அமெரிக்க அதிபராக ஜார்ஜ்புஷ் இருந்தபோது ஈராக் மீது போர் தொடுத்தார். இந்த போரில் பல ஏற ஏராளமான பொதுமக்களும் , ஈராக் நிருபர்களும் மற்றும் அமெரிக்க தரப்பிலும் ஏராளமான போர் வீரர்கள் பலியானார்கள் ......
November,5,10,
ப்ளேபாய் வெப்சைட்டில் நிர்வாண யோகா
[caption id="attachment_23" align="alignleft"]sa[/caption]ப்ளேபாய் வெப்சைட்டில் நிர்வாண யோகா எனும் தலைப்பில் சில வீடியோ காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த  வீடியோவில் ப்ளேபாய் மாடல் சாரா ஜேன், முழு நிர்வாண நிலையில் யோகாசனங்களை செய்து ......
சீனாவில் எட்டு மாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கருச்சிதைவு
சீனாவில் எட்டு மாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கருச்சிதைவு செய்வதற்கு சீன அரசு எடுத்த முயற்சிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. லுயோ யோன்குவான் எனும், கட்டிட தொழிலாளரின் மனைவிக்கு 9 வயதில் ......
October,23,10,