தமிழர்களின் மாடுகளை சிங்களவர்கள் விஷம் வைத்து கொள்வதாக புகார்
இலங்கை மட்டகளப்பு எல்லை கிராம பகுதிகளில் தமிழர்களின் மாடுகளை சிங்களவர்கள் விஷம் வைத்து கொள்வதாக புகார் கூறப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு 35ம் கிராமத்தை சேர்ந்த சுந்தர ராஜா என்பவரின் 8 மாடுகளை விஷம்வைத்து கொல்லப்பட்டதாகவும், சாமித்தம்பி
...