ஸ்பெக்ட்ரம் தொடர்பாக சிபிஐ மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளால் திமுக,வுடனான உறவில் எந்த வித  பாதிப்பையும்  ஏற்ப்படுத்தாது  என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது, 

ஸ்பெக்ட்ரம் தொடர்பாக ஆ.ராசாவின் கைது, கலைஞர் டி.வி.அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகளின் ரைடு 


போன்றவை காங்கிரஸ், திமுக உறவை பாதிக்கும் எனக் கருதப்பட்டது.

அனால் இதற்க்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது ; சிபிஐயின் நடவடிக்கை எந்தவிதத்திலும் திமுக-காங்கிரஸ் உறவை பாதிக்காது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷகீல் அகமது தெரிவித்துள்ளார் .

tamilthamerai talk ;
ஒருவர் ஆரோக்கியமானவரகவும் மற்றோருவர் எய்ட்ஸ் நோயாளியாகவும் இருந்தால் தான் ஆபத்து ! இரண்டு பெரும் எய்ட்ஸ் நோயாளியாக இருந்தால் பிரச்னை இல்லை திருமணம் செய்துகொள்ளலாம் உங்களுக்குள் பிரச்னை இல்லைதான்! ஆனால் மக்கள் ஆரோக்கியமானவர்கள் அருகில் வரமாட்டார்கள்

Leave a Reply