2 ஜி ஸ்பெக்ட்டரம் ஊழலில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாக-தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக சி.பி.ஐ. தீவிர விசாரணையை நடத்தி வருகிறது,

இந்நிலையில் ஸ்வான் நிறுவனத்தின் இயக்குனர் பல்வாவின் தம்பி ஆசிப்பல்வாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர் . அவருடன் மேலும் ஒருவர்-கைதானார். அவர்கள் இரண்டு

பெரும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் நெருங்கியதொடர்பு கொண்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இருவரையும் சி.பி.ஐ அதிகாரிகள் தனி தனியாக வைத்து தீவிர விசாரணையை நடத்தி வருகிறார்கள்

{qtube vid:=rUBGx89HCM4}

Leave a Reply