2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ராசாவின் சிபிஐ காவல் மேலும் முன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வான் தொலை தொடர்பு நிறுவன நிர்வாகி ஷாகித் உஸ்மான் பல்வாவின் சிபிஐ காவல் நான்கு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா விசாரணைக்கு சரியான ஒத்துழைபை தர மறுப்பதால் அவரது காவலை-நீட்டிக்க வேண்டும் என்று சிபிஐ நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது. சிபிஐயின் கோரிக்கையை ஏற்று-அவர்களின் காவலை நீட்டித்து சிபிஐ-சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply