“இலங்கையின் கொலைக்களம்” என்ற தலைப்பில் இலங்கை அரசின் போர்க்குற்றம் மற்றும் மனித-உரிமை மீறல் தொடர்பான விடியோவை பிரிட்டனின் “சேனல் 4” என்ற தொலைகாட்சி ஒளிபரப்ப உள்ளது.

இது தொடர்பான விளம்பரங்கள் சேனல் 4 தொலைக்காட்சியின் சார்பாக பிரிட்டனின் முக்கிய பத்திரிகைகளில் வெளியிடபட்டுள்ளது .

த இன்டிபென்டன்ட், த சண்டே டைம்ஸ், மெயில் ஒன் சண்டே போன்ற பிரிட்டன் பத்திரிகைகளில் இந்த-விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளத்க இலங்கை தமிழ் இணையதளங்கள் செய்தி=வெளியிட்டுள்ளன.

Tags; இலங்கையின் கொலைக்களம், சேனல் 4 , த இன்டிபென்டன்ட், த சண்டே டைம்ஸ், மெயில் ஒன் சண்டே

Leave a Reply