மறைந்த உலக புகழ் பெற்ற ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் பேரன் மார்க் ஜோப்ளின் – டெரா டிஃபானி என்ற அமெரிக்க பெண்ணை  இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளார் .

நடிகர் சார்லி சாப்ளின் பேரன் மார்க் ஜோப்ளின் இந்து மதத்தின் மீது  அதீத காதல் கொண்டவர், கடந்த 40 ஆண்டுகளாக  கர்நாடக மாநிலம் கோகர்னாவில் வசித்து வருகிறார்,

இந்நிலையில் கர்நாடக மாநிலம் கோகர்னாவில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில், .மார்க் ஜோப்ளின் (60) – டெரா டிஃபானி (52) தம்பதிக்கு இந்து முறைப்படி இத்திருமணம் நடைபெற்றது, 

கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். இதில், அவர்களது நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply