18 -வயது இளம்பெண் ஒருவர் ஓடும் காரில் ஒரு கும்பலால் பாலியல்பலாத்காரம் செய்யப்பட்டார், இந்னிலையில் இது-போன்ற குற்றங்களுக்கு யார் காரணம் என்ற கேள்விக்கு  ப.சிதம்பரம் தெரிவித்த கருத்தாவது; வெளிமாநிலத்தில் இருந்து வந்து குடியேறியவர்களால் தில்லியில் குற்றங்கள் அதிகரித்திருக்கிறது, அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகள் தில்லியில் அதிகமாக உள்ளன. இந்த குடியிருப்புகளில் வசிக்கும் வெளி-மாநிலத்தவர்களின் நடவடிக்கையை எந்த நவீனநகரிலும் ஏற்று கொள்ள முடியாது. அவர்களினுடைய நடத்தையால்தான் குற்றங்கள் அதிகம் நிகழ்கின்றன என்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது ராஷ்ட்ரீய ஜனதாதளம், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன,

Leave a Reply