சிலியில் தொடர்ந்து 2 பெரிய நிலநடுக்கம் உருவாகியுள்ளது . ரிக்டர் அளவுகோலில் நில நடுக்கத்தின் அளவு 6.8ஆக பதிவாகி உள்ளது .

பொது மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியேறினர். கடற்கரையோரம் இருக்கும் மக்கள் சுனாமி பயத்தால் வீடுகளில் இருந்து வெளியேறி மேட்டு பகுதிகளுக்கு சென்றனர். நிலநடுக்கம்

ஏற்பட்டு சுமார் 3 மணி நேரம் கழித்து மீண்டும் 2வது முறையாக மற்றொரு நிலநடுக்கம் உருவானது . ரிக்டர் அளவுகோலில் அது 6.3 ஆக பதிவாகி உள்ளது. சேத விபரங்கள் குறித்த முழு தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.

சிலி பூகம்பம் வீடியோ செய்தி

{qtube vid:=9EVBBxQviWA}

Leave a Reply