சீனா மணிக்கு சுமார் 486 கி.மீட்டர் வேகத்தில் ஓடும் அதிவேக ரெயிலை உருவாக்கி உல்லது, இந்த ரெயிலின் வெள்ளோட்டம் சீனத் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்களுக்கு இடையே வெற்றிகரமாக விடப்பட்டது.

பெய்ஜிங்கில் இருந்து ஷாங்காய் 1,318 கி.மீட்டர் தூரமுள்ளது இந்த தூரத்தை இந்த அதிவேக ரெயில் சுமார் 5 மணி நேரத்திற்குள் சென்றடைந்தது.

2012ம் ஆண்டு மக்கள் பயணம் செய்யும் வகையில் ஓட்டப்படும். அதற்காக ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது என சீன அரசு தெரிவித்துள்ளது.

இந்த திட்ட மொத்த மதிப்பே நம்ம ராசா மேல உள்ள புகாரை விட கம்மி தான்

Leave a Reply