சீனாவில் கோதுமை உற்ப்பத்தி கடுமையாக பாதிக்கப்படலாம் என்று ஐநாவின் உணவு முகமை எச்சரித்துள்ளது , கடந்த 60வது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சி காணப்படுவதாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது

ஷான்டாங் மாகாணத்தில் உணவு-தானிய உற்பத்தி 200 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என

எச்சரிக்கப்பட்டுள்ளது.

சீனாவிவில் கோதுமை பயிரிடப்படும் 140லட்சம் ஹெக்டேர் நிலத்தில், 50லட்சம் ஹெக்டேர் வறட்சியால் பாதிப்படைந்துள்ளதாக தெரியவருகிறது

உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவை பெற்றுள்ள சீனா கோதுமை போன்ற உணவு பொருட்களை இறக்குமதி-செய்தால் இறக்குமதியை மட்டும் நம்பியிருக்கும் மற்ற நாடுகளை பெரிய அளவில் பாதிக்கும் என்றும், உணவு பொருட்களின் விலை மேலும் கடுமையாக உயர வாயப்பு இருப்பதாக தெரியவருகிறது .

{qtube vid:=xM4qFzgovXQ}

Leave a Reply