இந்தியாவைத்தவிர இதர உலக நாடுகள் அனைத்திலுமே சிறுபான்மையினர் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள்!

காரணம் இந்து மதத்தில் மட்டுமே எல்லோரிடத்திலும் கடவுள்தான் இருக்கிறார் என்னும் நம்பிக்கை இருக்கிறது! இதர நாடுகளில் அப்படி அல்ல! ஏசு மட்டுமே இரச்சகர் அல்லா மட்டுமே கடவுள் என்றுதான் அவர்கள் அனைவரும் சொல்வார்கள்!

உங்களின் தெய்வ அவதாரங்களை அவர்கள் ஏற்கவே மாட்டார்கள்! அமேரிக்காவிலும் இதே நிலைதான்! வாருங்கள் பேசலாம் மதம் மாறுங்கள்! என்பார்களாம் அமேரிக்காவில்! இஸ்லாமிய நாடுகளில் எல்லாம் இந்துக்கள் மதச்சின்னங்களை அணிந்துக்கொண்டு நிமிர்ந்து நடக்க முடியாது என்பதே நிலை!

வெளிநாடுகளில் வாழும் இந்துக்கள் மதச்சார்பற்றவர்களாக தங்களை மதம் மாற்றிக்கொள்வார்கள்! அல்லது அவர்களின் மதத்திற்கு மாறி விடுவர்! மதச்சார்பற்றது என்பது கூட ஒரு மதம்தான்!

நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான் தாலிபான் பங்களாதேஸ் இங்கெல்லாம் கொடுமைப்படுத்துவார்கள்! எனவே அங்கிருந்து அஞ்சி அவமானப்பட்டு துன்பப்பட்டு லச்சக்கணக்கான இந்துக்களும் சீக்கியர்களும் சமணர்களும் கிருஸ்தவர்களும் இந்தியாவுக்கு ஓடிவந்து தஞ்சம் புகுந்துள்ளனர்!

சுதந்திரத்திற்குப்பிறகு இத்தகையோர் ஒரு கோடியை தாண்டி உள்ளனர்! 2014 டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதிவரை இந்தவகையில் பாகிஸ்தான் தாலிபான் பங்களாதேஸ் ஆகிய நாடுகளில் வசிக்கும் பெரும்பான்மை மக்களான முஸ்லீம்களின் அடக்குமுறை அட்டூளியங்கள் காரணமாக அஞ்சி ஓடி வந்தவர்களுக்கு கருணை காட்டும் வகையில், பாஜக அரசு அவர்களுக்கு இந்திய குடி உரிமை வழங்குகிறது!

அதற்கான மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் 311 வாக்குகள் கிடைத்துள்ளன! எதிராக 80 வாக்குகளே!  அந்த மசோதா ராஜிய சபாவிலும் வெற்றிபெற்றது , இதன் மூலம் சட்டமாகி விட்டது .

இதை கூடாது என்று காங்கிரஸ் சொல்கிறது! இது நாட்டை பிழவு படுத்தும் செயல் என்கிறது காங்கிரஸ்! வந்த அகதிகளை அரவணைத்தால் அது பிரிவுபடுத்துவதாம்! எவ்வளவு முட்டாள்தனமாக காங்கிரஸ் காரர்கள் பேசுகிறார்கள் பாருங்கள்!

கருணை அடிப்படையில் செய்யப்படும் இந்த நல்ல காரியத்தை பாராட்ட மனம் வரவில்லை என்றால் அமைதியாக இருந்து விட்டு போக வேண்டியதுதானே! எதக்காக இது நாட்டை பிழவுபடுத்தும் என்கிறார்கள்!

அகதிகளாக வந்த இந்துக்களும் கிருஸ்தவர்களும் சீக்கியர்களும் சமணர்களும் எந்த வகையில் நாட்டை பிழவுப்படுத்துவர்?

காங்கிரஸ் காரர்களுக்கு எதற்கெடுத்தாலும் பிழவு பிழவு என்று பேசுவது வாடிக்கையாகி விட்டது!

காரணம் இந்தியா பாகிஸ்தான் என நாட்டை பிழவு படுத்தியவர்கள் காங்கிரஸ் காரர்கள், தேசம் ஒன்றாய் நன்றாய் இருப்பது காங்கிரசுக்கு பிடிக்காது!

ஏன்தான் பிழவு பிழவு என்று பேசுகிறீர்கள் என்று காங்கிரஸ் காரர்களிடம் கேட்கப்பட்டது! அவர்கள் சொல்லும் பதில் என்ன தெரியுமா? “பாகிஸ்தான் தாலிபான் பங்களாதேஸ் ஆகிய நாடுகளில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட அங்கே சிருபான்மையினரான இந்துக்களையும் சீக்கியர்களையும் சமணர்களையும் கிருஸ்தவர்களையும் பாதுகாக்க குடியுரிமை கொடுப்பதுபோல், அங்கிருந்து ஊடுருவிய பெரும்பான்மை முஸ்லீம்களுக்கும் குடியுரிமை கொடுங்கள், அல்லது நாங்கள் அந்த முஸ்லீம்களோடு சேர்ந்து, ஊடுருவல் காரர்களுக்கென தனிநாடு கேட்டு இந்தியாவை பிழவுப்படுத்துவோம்” என்கிறார்கள் காங்கிரஸ் காரர்கள்!

இப்போது புரிந்துவிட்டதா காங்கிரசின் தேசத்துரோகம்?

ஊடுருவி வந்த குற்றவாளிகளுக்கு எங்காவது குடியுரிமை கொடுப்பார்களா? இது காங்கிரஸ் கட்சியின் தேசத்துரோகத்தின் உச்சக்கட்டம்!

— குமரிகிருஷ்ணன்

Comments are closed.