கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகலை கடத்தி பாலியல் பலாத்காரம்  செய்து பிறகு வாய்க் காலில் தள்ளி ஈவு இரக்கம்மின்றி கொன்ற கொடூரகொலைகாரன் மோகனகிருஷ்ணன்  என்கவுன்டரில் சுட்டு கொல்ல பட்டான்.

அதிகாலை 5. 30 மணியளவில் போலீசார் கொலைகாரன் இருவரையும் விசாரனைகாக அழைத்து சென்றனர். வெள்ளளூர்மாநகராட்சி  அருகே சென்ற-போது, ‌கொடூரகொலைகாரன் மோகனகிருஷ்ணன் போலீசாரிடம் மிருந்து துப்பாக்கியை பிடுங்கி, போலீசாரை நோக்கி சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி ஓட முயன்றான். குற்றவாளி மோகனகிருஷ்ணன்  தப்பி ஓடுவதை பார்த்த இன்ஸ்பெக்டர் அண்ணா துரை மோகனகிருஷ்ணனை சுட்டார். இதில் மோகனகிருஷ்ணன் மார்பிலும், தலையிலும் குண்டுப் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தான்

எங்கள் குழந்தைகளை கடத்திக் கொன்ற கொடூரனை சுட்டு கொன்ற இந்தநாள்  எங்களுக்கு உண்மையானதீபாவளி என்று குழந்தைகளை பறி கொடுத்த தாய் தந்தையர் கூறியுள்ளனர்.  நிருபர்களிடம் பேசிய ரஞ்சித்குமார் தம்பதியினர் கூறியதாவது: எங்களுடைய செல்ல குழந்தைகள் முஸ்கின் , ரித்திக் இறந்த துயரத்தில் நாங்கள் தீபாவளியை கொண்டாட வில்லை. இன்று தான் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். நகராசுரனை கொன்றது போல் இவனை கொன்ற இந்த நாள் தான் எங்களுக்கு தீபாவளி என  ‌கருத்து தெரிவித்துள்ளனர்.

இப்படி எல்லா குற்றங்களுக்கும் தீர்ப்பு உடனுக்குடன் வந்தால் நம் இந்தியா அமைதியின் வழியில் என்றும் மற்ற நாடுகளுக்கு ஒரு உதாரணமாக திகழும். வாழ்க தமிழ் நாடு வாழ்க தமிழ்நாடு காவல் துறை

Leave a Reply