அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்திக்க ஆர்வ மிகுதியால் மாறு வேடம் போட்ட கல்லூரி மாணவர் ஒருவரை  கைது செய்துள்ளதாக உத்தரப்பிரதேச போலீசார் தெரிவித்தனர்

கல்லூரி மாணவரான திலீப் குமார் ஐ.பி.எஸ் அதிகாரி போல் மாறு வேடம் அணிந்து மாவட்ட-ஆட்சியர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திக்க விஐபி கார் வேண்டும் என்று  கேட்டுள்ளார்.
அங்கிருந்த அதிகாரிகள் சந்தேகம்-அடைந்து,  அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.இதை யடுத்து கல்லூரி மாணவர் கைது செய்ய பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply