கூட்டணி மற்றும் அரசியல் நிர்பந்தங்களின் காரணமாகத்தான் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கு முடியவில்லை என்று காங்.., கட்சியின் பொது செயலர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்த்து இருந்தார்

ராகுல் காந்தியின் இந்த கருத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியின்

தலைவர் மற்றும் வேளாண்துறை அமைச்சருமான சரத்பவாரை குறி வைத்து தெரிவிக்கப்பட்ட கருத்தா அந்தக் கட்சி கருதுகிறத

ராகுலின கருத்தில் அடக்கம் தெரிய வேண்டும் ஆணவம் தெரியக்கூடாது என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் டி.பி. திரிபாதி கருத்து தெரிவித்துள்ளார

இந் நிலையில் ராகுல் காந்தியின் கருத்துக்கு பதிலடி தந்துள்ள காங்கிரஸ் கட்சி, விலைவாசி உயர்வுக்கு தனிப்பட்டயாரும் பொறுப்பு அல்ல ஒட்டுமொத்த அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும் என கூறியுள்ளது.

{qtube vid:=Q6TDUAUfBO8}

Leave a Reply