மேற்குவங்க சட்டசபை தேர்தலிலும் அதிரடியான திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. . காங்கிரஸ் கட்சிக்கும், திரிணமுல் காங்கிரஸ்சுக்கும் இடையே தொகுதிபங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை, கடந்த இரண்டு வார காலமாக நடந்து வருகிறது ,

இரண்டு தரப்புக்கும் இடையே சுமுக உடன்பாடு எட்ட படாதநிலையில் 228

தொகுதிகளுக்கு , தனது கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை, மம்தா பானர்ஜி தன்னிச்சையாக நேற்று அறிவித்துள்ளார் .

காங்கிரஸ் கட்சிக்கு 64தொகுதிகளை மட்டுமே கொடுத்துள்ளார். தொகுதி பங்கீடு இறுதி செய்யபடாத நிலையில், மம்தாபானர்ஜி தன்னிச்சையாக தனதுகட்சி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது , காங்கிரஸ் கட்சிக்கு கடும் அதிர்ச்சி தந்துள்ளது .

{qtube vid:=4GfiKhm1Cko}

Leave a Reply