மரணத் தண்டனையை ரத்துசெய்வது சம்மந்தமாக ஐக்கிய-நாடுகள் சபையின் தீர்மானத்தை எதிர்த்து  சீனா, இந்தியா,அமெரிக்கா உள்ளிட்ட 38 நாடுகள் ஓட்டுப் போட்டுள்ளன. ஆனால் 107 நாடுகள் ஆதரவு தெரிவித்து ஓட்டுப் போட்டுள்ளன.

மிக கடுமையாக குற்றம்  புரிபவர்களுக்கு நீதிமன்றங்கள் மரண தண்டனையை வழங்குகிறது ,  இந்த நிலையில் மரணதண்டனையை ஒழிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதனை தொடர்ந்து   , சில நாடுகள் மரண தண்டனையை ஒழித்துவிட்டன. இது குறித்து ஒருமித்த கருத்தை   ஏற்படுத்த ஐக்கிய-நாடுகள் சபையும் முயன்று வருகிறது.

Leave a Reply