1984ஆம் ஆண்டு, போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்திலிருந்து விஷ வாயு வெளியேறி போபால்-நகரின் ஒரு பகுதியையே மரணகாடாக்கியது.

23,000ம் பேரை பலிகொண்ட போபால் விஷ வாயுக்கசிவு வழக்கின் முக்கிய குற்றவாளியான வாரன் ஆண்டர்சண் அமெரிக்காவுக்கு தப்பி ஓடிவிட்டார்.

இந்நிலையில் ஆண்டர்சனை பிடித்து இந்தியாவுக்கு கொண்டுவர அனுமதி கோரி, டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று சிபிஐ மனு-ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி ஆண்டர்சனை இந்தியாவுக்கு நாடுகடத்தி கொண்டு வர மத்தியஅரசு மூலம் முன்வைக்க சிபிஐ க்கு அனுமதி வழங்கினர்.

{qtube vid:=PVmWbvWPn_w}

Leave a Reply