நீதிபதிக்கு ரூ.9 -கோடி லஞ்சம் கொடுத்ததாக நீரா ராடியாவின் டேப் பதிவில் அம்பலமாகி இயிருக்கிறது.
நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்ந்து வெளியாகி பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இந்த தொலைபேசி உரையாடல்களின் ஒரு பகுதியாக நீரா ராடியாவுக்கும் ஏர் இந்தியா முன்னாள் தலைவர் சுனில்- அரோராவுக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல் வெளியாகியிருக்கிறது.
இந்த தொலைபேசி உரையாடலில் “ரியல் எஸ்டேட் தொடர்பான வழக்கு ஒன்றில் சாதகமான தீர்ப்பை பெறுவதற்க்கு தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி விஜேந்தர்ஜெயினுக்கு ரூ.9 கோடியை பிரதீப் ராய் என்பவர் கொடுத்தார் என்று ராடியாவிடம் அரோரா தெரிவிக்கிறார்.