பின்லேடன் தங்கி இருந்த மாளிகையை கண்காணிபதற்காக அமெரிக்க உளவுதுறை சிஐஏ வாடகைக்கு எடுத்திருந்த-வீட்டின் உரிமையாளரை பாகிஸ்தான் உளவுதுறை ஐஎஸ்ஐ கைது செய்துள்ளதாக தெரியவருகிறது .

அமெரிக்கா பின்லேடனை கொல்வதற்கு-முன்பாகவே அவர்கள் கைது செய்யப்பட்டு விட்டதாகவும் . அவர்களுடன் சேர்த்து பாகிஸ்தானியர்கள் சிலரும் கைது செய்யப்பட்டதகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறது

Tags:

Leave a Reply