தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும், மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. கோவை வரும் பிரதமர் மோடி, மேலும் சிலதிட்டங்களை அறிவிக்க உள்ளார். மோடி தலைமையிலான ஆட்சிமீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

இதனால், மேலும் பலமாநிலங்களிலும் பாஜக ஆட்சியை பிடிக்கும் நிலை உருவாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல்கூட்டணி குறித்து கட்சித் தலைமை ஓரிரு நாள்களில் அறிவிப்பு வெளியிடும்.

பாஜக தேசிய பொதுச் செயலர் முரளிதர் ராவ் இ.எஸ்.ஐ. மருத்துவமனை திறப்பு  விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளைப் பார்வையிட்டபின்  செய்தியாளர்களிடம் கூறியது:

Leave a Reply