வரும் ஏப்ரல் 13ந்தேதி தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டபேரவை தேர்தலில் போட்டியிட உள்ள தி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல் வருகிற புதன் அன்று வெளியிடபடும் என தெரிவித்துள்ளனர்.

18-ந்தேதி அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு கூட்டணிகட்சிகளின் வேட்பாளர் பட்டியலும்

தீர்மானமும் அறிவிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply