காங்கிரஸ் மற்றும் தி.மு.க., இடையிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தை குலாம்நபி தலைமையில் நேற்று நடைபெற்றது . இதில் எந்த பயனும் இல்லாத நிலையில் இன்று நடைபெறுவதாக இருந்த பேச்சு வார்த்தை தீடீர் என்று ரத்து செய்யப்பட்டுள்ளது . குலாம்நபி இன்று காலை டில்லிக்கு புறப்புட்டு சென்றுவிட்டார்.

 

Leave a Reply