ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பதாலேயே அவர் குற்றம் செய்தவராக எடுத்துக் கொள்ள இயலாது என்று திமுக பொது குழுவில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. மேலும், இந்த-விவகாரத்தை எதிர்கட்சிகள் ஊதி பெரிதாக்குகின்றன (1.76.645

கோடி ரூபாய்) என பொதுக்குழுவில் தெரிவிக்கப்பட்டது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் மேலும் 20 தீர்மானங்கள்-நிறைவேற்றப்பட்டன.

{qtube vid:=CGo76ZJ2Qg0}

Leave a Reply