மரம் விட்டு மரம் தாவும் குரங்கு போன்று , ஒவ்வொரு தேர்தலிலும் பா.ம.க. தனது கூட்டணியை மாற்றி கொண்டே இருக்கிறது ,” என்று , ஊத்து கோட்டை தேர்தல் பிரசார கூட்டத்தில், தேமுதிக., தலைவர் விஜயகாந்த் பேசியுள்ளார்

20 ஆண்டுகளுக்கு முன்புவரை நாட்டில் இருக்கும் எல்லா மரங்களையும்

வெட்டி நாசமாக்கிவிட்டு, இப்போது பசுமைதாயகம் என்ற அமைப்பை துவங்கி, மரம் நடச்சொல்கின்றனர். “டாஸ்மாக் கடைகளை விரட்டுவோம், மதுவை ஒழிப்போம், ‘ என்று வீராப்புடன் முழங்கி விட்டு , இன்று டாஸ்மாக்கடைகளை நடத்தும் திமுக.வுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள் என்று பேசினார் .

Leave a Reply