திமுக மற்றும் பாமக இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது , இன்று தமிழக முதல்வரை பாமக தலைவர் ராமதாஸ் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது திமுக மற்றும் பாமக கட்சிகளிடையே சுமுகமாக தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார் .மேலும் தனது பேரன் சுகந்தனின் திருமண விழாவுக்கு வருமாறு அழைப்பிதழை வழங்கினார்.

பாமக.,வுக்கு 31 தொகுதி, ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றது

Leave a Reply