கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு மனிதனுக்கு 23 இரட்டை உடற்கூறுகள் ( Pair of Chromosomes) இருக்கும். இதில் Down Syndrome உடையவர்களுக்கு 21வது இரட்டை உடற்கூறிற்கு பதிலாக 3 உடற்கூறுகள் அமைந்து இருக்கும். இதை Trisomy என்று கூறுவர். இதில் ஒரு அதிசயம்

என்னவென்றால், உலகத்தில் எந்த ஒரு இனத்தில் Down Syndrome குழந்தை பிறந்தாலும் அவர்கள் ஒரே மாதிரியாக இருப்பார்கள். இவர்களில் எல்லோரும் மூளை வளர்ச்சியில் பின்தங்கி இருப்பார்கள். பலருக்கு உடல் ரீதியாகவும் பல உறுப்புகளில் கோளாறு இருக்கும்.

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.