ஏமனில் அதிபருக்கு எதிராக அறவழியில் திரண்ட மக்கள் மீது அடக்குமுறை ஏவபட்டதில் 45 பேர் வரை பலியாகியுள்ளனர் .

தலை நகரில் ரிங்ரோடு இருக்கும் பகுதியில் திரண்ட ஆயிரகணக்கான பொதுமகள் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது . ஒருசில நிமிடங்களில் 45 பேர் வரை பலியாகியுள்ளனர் . 250க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். அப்பாவி மக்கள் கொலலப்பட்டதற்கு அமெரிக்கா கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.

{qtube vid:=U5qHpNiDfyQ}

Leave a Reply