இந்த மாதம் 19ம் தேதி நிலவு, பூமிக்கு மிக அருகாமையில் வர இருக்கிறது . இதனால் நிலவு சாதாரணமாக தெரியும அளவை விட 16சதவீதம் பெரியதாக தெரியும.

இந்த அதிசைய நிகழ்வு 18 ஆண்டுகளுக்கு பின்பு நடக்க இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக

நிலவுக்கும் பூமிக்கும், இடையே இருக்கும் தூரம் 3,84,440 கி.மீ., ஆகும். ஆனால் இதுபோன்ற சிறப்பு நிகழ்வுகளின் போது இந்த-தூரம் 3,57,000 கி.மீ. ஆக குறையும் என்று எம்.பி.பிர்லா கோள்ஆராய்ச்சி மைய இயக்குனர் டி பி துயாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply