இங்கிலாந்தில் 1997 முதல் 2010 வரை கல்லூரியிலிருந்து வெளியேறி வேலை தேட ஆரம்பித்த 6 ,00 ,000 பேருக்கு இன்னும் வேலை வாய்ப்புகள் எதுவும் சரியாக கிடைக்காமல் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தொழிற்கட்சிகள் வெற்றி பெறும் காலப்பகுதிகளில் இந்த தொகை அதிகரித்தே வந்துள்ளதாக சுட்டி காட்டப்பட்டுள்ளது. இப்போது

வேலையற்ற வர்களின் எண்ணிக்கை பத்து லட்சமாக இருப்பதாகவும் . வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் அரசாங்கம் போதிய கவனம் செலுத்தவில்லை என்பதை இது சுட்டி காட்டுவதாக தொழில் துறை அமைச்சர் கிறிஸ் கிறேலிங் தெரிவித்துள்ளார்.

20 ,00 ,00 இளைஞர்களுக்கு வாய்ப்பை வழங்குவதர்க்கான ஒரு திட்டத்தை அரசாங்கம் அழித்து-விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.