ஈபிள் கோபுரம் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரத்தில் அமைந்துள்ளது, இந்தக் கோபுரம். 1889-ம் ஆண்டு பாரீசில் நடைபெற்ற மிகப் பிரமாண்டமான பொருட்காட்சிக்காக உருவாக்கப்பட்டது. இதை வடிவமைத்தவர், அலெக்சாண்டிரே கஸ்டாவ் ஈபிள். ஆயிரம் அடி உயரமுடைய இந்தக் கோபுரம், பல்வேறு இடிப்பு முயற்சிகளையும்,

இயற்கைச் சீற்றங்களையும் சமாளித்து நிற்கிறது. பாரீஸ் நகரத்தின் அலங்காரச் சின்னமான இது, உலக அதிசயங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

ஈபிள் கோபுரம், பிரான்ஸ் நாட்டின் ஈபிள் கோபுரம், பாரீஸ் நகரத்தின் அலங்காரச் சின்னம்

Leave a Reply