போலி என்கௌண்டரை செய்யும் போலீசாரை தூக்கிலிட_வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது .
சட்டத்தை கையில் வைத்திருககும் போலீசார் மக்களை காக்கவேண்டியவர்களே தவிர, மக்களை கொல்லும்
கூலிபடையல்ல என நீதிபதிகள் மார்க்கண்டேய கத்ஜு மற்றும் சி.கே. பிரசாத் அடங்கிய பெஞ்ச் கூறியுள்ளது .