இலங்கை கடற்படையினரால் கோடியக்கரை அருகே தமிழக மீனவர் ஒருவர்-சுருக்கு கயிறால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அப்பாவி தமிழக மீனவர்களை நோக்கி இலங்கை கடற்படை நிகழ்த்தும் வெறி செயல் தொடர்ந்துகொண்டே உள்ளது என்பதை நிருபிக்கும் வகையில், கோடியக்கரை அருகே இச்

சம்பவம் நடைபெற்று உள்ளது.

இதுவரை துப்பாக்கியால் சுட்டு கொன்று வந்தவர்கள் இப்பொது புதிய முறையை கையாண்டுள்ளனர், இந்த முறை வலை அறுப்போ துப்பாக்கி சூடோ நிகழவில்லை. மாறாக கழுத்தை சுருக்கு கயிறால்கட்டி கடலுக்குள் போட்டுள்ளனர்.

மீன்பிடிக்க சென்ற மூன்று மீனவர்களின் படகில்ஏறிய இலங்கை கடற்படையினர் , அவர்களை கடலுக்குள் குதித்து விடுமாறு-மிரட்டியுள்ளார். ஆனால் அதற்க்கு மீனவர் ஒரு மறுத்துள்ளார். எனவே ஆத்திரம் கொண்ட இலங்கை கடற்-படையினர், சுருக்குகயிறால் அந்த-மீனவரின் கழுத்தில் கட்டி கொன்று கடலுக்குள் தூக்கி வீசியுள்ளனர் .

{qtube vid:=KB3I5-OcAbs}

Leave a Reply