லிபிய அதிபர் கடாபியின் ஆதிக்கத்தை ஒழித்துக்கட்ட , அமெரிக்க கூட்டு படையினர் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றனர் . இந்நிலையில் சனிக்கிழமையன்று லிபிய விமானப்படையின் விமானம் ஒன்று கடாபி தங்கியிருந்த மாளிகையின் காம்பவுண்டின் மீது மோதியதில் கடாபியின்-மகன் காமிஸ் கடாபி படுகாயம் அடைந்தார். கடுமையான
தீக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த காமிஸ் கடாபி, சிகிச்சை பலனின்றி இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன .
{qtube vid:=gdhIowY8dVM}