அமெரிக்க அதிபராக ஜார்ஜ்புஷ் இருந்தபோது ஈராக் மீது போர் தொடுத்தார். இந்த போரில் பல ஏற ஏராளமான பொதுமக்களும் , ஈராக் நிருபர்களும் மற்றும் அமெரிக்க தரப்பிலும் ஏராளமான போர் வீரர்கள் பலியானார்கள்

அமெரிக்க ராணுவம் அங்கே தொடர்ந்து இருக்கிறது, இப்போதும் அங்கு அமைதியை நிலை நாட்ட முடியவில்லை

இந்த நிலையில் ஜார்ஜ்புஷ் முக்கிய முடிவுகள் என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில் ஜார்ஜ் புஷ்

ஈராக் போர் தொடர்பான தகவளையும் குறிப்பிட்டு உள்ளார்.

ஈராக் மீதான போரில் பல தவறுகளை நான் செய்து விட்டேன். போர் தொடுத்ததன்\ மூலம் நான் மூழ்கிய கப்பலின் கேப்டன் போன்ற நிலையில் இருந்தேன்.
ஈராக் தொடர்பான பிரசாரத்திலும் தவறு நடந்து விட்டது. பேரழிவு ஆயுதங்களை பயன்படுத்துவதிலும் தவறு நடந்து விட்டது. போர் நடந்த முறையிலும் தவறு செய்துவிட்டோம். இவ்வாறு அந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.

Tags:

Leave a Reply