தமிழ் மொழி வாழ தமிழ் இனம் வாழ பாரதிய ஜனதாவிற்கு வாக்களிக்கும் படி பாரதிய ஜனதா மாநில துணை தலைவர் H.ராஜா கேட்டுக்கொண்டார்,

பட்டுக்கோட்டையில் பாரதிய ஜனதா வேட்ப்பாளர் வி. முரளிகணேஷ்க்கு வாக்கு கேட்டு பொது கூட்டம் நடைபெற்றது அதில் H.ராஜா பேசியதை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்

Leave a Reply