மதம், ஜாதி, பொருளாதாரம் போன்ற காரணங்களினால் கவுரவகொலைகள் இந்தியாவில் பரவலாக அரங்கேறி வருகிறது .

இந்தநிலையில் கவுரவகொலையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு, அதிகபட்ச தண்டனையாக மரணதண்டனை வழங்கலாம் என்று

சுப்ரீம்கோர்ட் தெரிவித்துள்ளது. கவுரவகொலைகள் காட்டுமிராண்டிதனமான ஒன்று , தேசிய அவமானசின்னம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர் .

Leave a Reply