அமெரிக்க பாதுகாப்புப்படை பாகிஸ்தானில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி மும்பை தாக்குதலுக்கு முக்கிய மூளையாக இருந்த தீவிரவாதி இலியாஸ் காஷ்மீரி உள்பட 9 தீவிரவாதிகலை தீர்த்துக்கட்டியது

தெற்கு வஜிரிஸ்தான் பகுதியில் வனா எனும் இடத்தில் இந்ததாக்குதல் நிகழ்த்தபட்டது. வனா பகுதியில்

பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக அமெரிக்க பாதுகாப்புப்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதை தொடர்ந்து அவர்களை குறிவைத்து ஆளில்லா-விமானம் மூலம் ஏவுகணைதாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பயங்கரவாதி இலியாஸ் காஷ்மீரி உள்பட 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

Tags; அமெரிக்க, பாதுகாப்புப்படை, பாகிஸ்தானில், ஏவுகணைத், தாக்குதல், தீவிரவாதி, இலியாஸ் காஷ்மீரி,

Leave a Reply