இந்திய திட்ட குழுவின் துணை தலைவர் மான்டெக்-சிங் அலுவாலியாவின் பெயர் சர்வதேச-நிதி-ஆணையத்தின் (ஐ-எம்-எப்) தலைவர் பதவிக்கான பரிசீலனை பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன,

ஐ-எம்-எப் நிர்வாக இயக்குநர்பதவிக்கு வளர்ந்துவரும் நாட்டை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என கருத்து பரவலாக நிலவுகிறது. இதை தொடர்ந்து , இந்திய பொருளதார நிபுணர் மான்டெக் சிங் அலுவாலியாவுக்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

தற்போதைய சர்வதேச-நிதி-ஆணையத்தின் நிர்வாக இயக்குநரான டாமினிக்ஸ்டிராஸ் கன்னின் பதவிக்-காலம் விரைவில் முடிவடைய இருக்கிறது.

Leave a Reply