சர்வதேச நிதிய-குழு தலைவர் பணிப்பெண்ணை செக்ஸ் தொந்தரவுசெய்தார் என்ற குற்றசாட்டின் பேரில் நியூயார்க்கில் கைது செய்யப்பட்டுள்ளார் .

நியூயார்க்கின் பிரபல ஸ்டார் ஓட்டலில் தங்கி தங்கியிருந்தபோது இவர் தங்கியிருந்த அறைக்கு வந்த பணிபெண்ணிடம்

வலுகட்டாயமாக இழுத்து செக்ஸ் டார்ச்சர் புரிந்துள்ளார்.

இது-தொடர்பாக புகார் செய்யபட்டதும் , இவர் அங்கிருந்து தப்பித்து சர்வதேச விமான நிலையத்திலிருந்து பாரீஸ் புறப்பட தயாரானர். இதனை தொடர்ந்து சுற்றிவளைத்த போலீசார் வெளியே இழுத்து இவரை கைது செய்தனர்.

சர்வதேச நிதி, சர்வதேச நிறுவனங்கள்

Leave a Reply