கர்நாடக மாநிலம் கைகா அணு மின் நிலையத்தில் அமைக்கப்பட்ட 200 -மெகாவாட் திறன் கொண்ட* நான்காவது அணு உலை இன்று முதல் முறைப்படி தனது மின் உற்பத்தியை துவக்கிய உள்ளது.

கைகா அணுஉலை செயல்பட தொடங்கி இயிருப்பதன் மூலம், 20க்கும் மேற்பட்ட அணு உலைகள் உள்ள நாடுகளில் 6வது இடத்திற்கு இந்தியா முன்னேறி இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அணு மூல பொருள் வர்த்தகத்தில் பங்குபெற இந்தியாவுக்கு அனுமதி கிடைத்ததால், புதிய அணு உலைகளை உருவாக்குவதில் இந்தியா அதிக ஆர்வம் காட்டி வருகிறது.

Leave a Reply