இந்தியாவை அவ்வப்போது அச்சுறுத்தி கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சோமாலிய நாட்டு கடற் கொள்ளையர்கள் 61பேரை இந்திய கடற்படையினர் தாக்குதல் நடத்தி கைது செய்துள்ளனர் .மேலும் இதில் சமீபத்தில் கடத்தபட்ட இந்திய கப்பல்ஓட்டிகள் 13 பெரும் மீட்கப்பட்டுள்ளனர்

சந்தேகத்திற்கிடமாக ஒரு கப்பல் மும்பை அருகே முறையில் பயணித்து கொண்டிருந்தது.

இதை அறிந்ததும் இந்திய கப்பல்படையினர் ஐ.என்.எஸ்., கல்பேனி என்கிற கப்பலில் விரைந்து-சென்று அந்த கப்பலை இடைமறித்து சோதனை செய்தனர் இதனை தொடர்ந்து லேசான துப்பாக்கி சண்டையும் நடைபெற்றது . இதனையடுத்து அத்தனை பேரும் இந்திய கப்பல்படையினரிடம் சரண் அடைந்தனர். இதில் 61 கடற்கொள்ளையர்களும், 13 இந்திய கப்பல்ஓட்டிகளும் இருந்தனர்.

{qtube vid:2ZWXrhhOjJU}

Leave a Reply