ஜம்மு காஷ்மீரின் எல்லைக்குள் பாகிஸ்தானிய வீரர்கள் அத்து மீறி நுழைந்து இந்திய வீரர்கள் இருவரை கொன்று ஒருவரின் தலையை துண்டித்துள்ளது ,

ஜம்மு_காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் மெந்தார் செக்டருக்குள்

பாகிஸ்தானியபடை நேற்று அத்து மீறி நுழைந்து இந்திய ராணுவ வீரர்களின் மீது தாக்குதல் மேற்கொண்டது . சுமார் அரை மணி நேரம் நடந்த இத தாக்குதலில் 13வது ராஜ் புத்தானிய ரைபில்ஸ் பிரிவை சேர்ந்த லான்ஸ்நைக்ஸ் ஹேம்ராஜ் மற்றும் சுதாகர்சிங் உள்ளிட்ட இரண்டு வீரர்கள் கொல்லப் பட்டனர். அதில் ஒருவீரரின் தலையை பாகிஸ்தானிய வீரர்கள் வெட்டி எடுத்துச்சென்றுள்ளனர். அவர்கள் விட்டுச்சென்ற வீரரின் உடலும் மேசமாக சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து நமது அரசு வழக்கமான கண்டனத்தை மட்டும் தெரிவித்து விட்டு அமைதியாகி விட்டது.

Leave a Reply