ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர-உறுப்பினராக சேர்த்து கொள் ஆதரவு தெரிவித்து அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்ற பட்டுள்ளது  மேலும் நிரந்தர உறுப்பினராக சேர்த்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை ஐநா சபை எடுக்க வேண்டும் என தீர்மானத்தில் வலியுறுத்தபட்டுள்ளது.

இந்தியாவின் பங்களிப்பு சர்வதேச அமைதிக்கு மிக முக்கியமானது. உலகின் மிக பெரிய ஜனநாயக-நாடான இந்தியாவில் அனைத்துஅரசியல் கருத்துக்களையும் வெளிப்படுத்த சுதந்திரம் உள்ளது. என்று அந்த தீர்மானத்தில் குறிப்பிடபட்டுள்ளது.

Leave a Reply