இந்தோனேஷியாவின் தென்‌-மேற்கு பகுதியில் மிக கடுமையான நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது .இது தொடர்பாக இந்தோனேஷியாவின் வானிலை ஆய்வுமையம் வெளியிட்டு இருக்கும் செய்தியில், இந்தோனேஷியாவின் சிலாகேப்-மாகாணத்தில் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது . ரிக்டர் அளவுகோலில் 7.1ஆக பதிவாகி

உள்ளது . இந்த நிலநடுக்கத்தினால் கட்டடங்கள் குலுங்கின.இருந்த போதிலும் உயிர்தேசம் ஏதும் ஏற்படவில்லை. இதேபோனறு மத்திய-ஜாவா பகுதிகளிலும் இந்தநிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply