வாரணாசியில் நடந்த குண்டு -வெடிப்புக்கு ஷாநாவாஸ் என்பவர் முக்கிய குட்ரவளியாக கருதப்படுகிறார். இவர் இந்திய முகாஜீதின் அமைப்பை சேர்ந்தவர்  

ஷாநாவாஸ்சை பிடித்து தர ரெட்கார்னர் நோட்டீஸ் வெளியிட இன்டர் போல் போலீசை இந்திய அரசாங்கம்  கேட்டு கொண்டுள்ளது.

2008ம் ஆண்டு நடந்த என்கவுன்டரில் இவர் தப்பித்து தற்போது வெளிநாடுகளில் வசித்து வருகிறார். என்கவுன்டரில் இவரை போட்டு தள்ளினால் கூட  போலி என்கவுன்டர் என குற்றம் சாட்டி  காங்கிரஸ் அரசு இவரை தியாகியாக்கிவிடும்

Leave a Reply