இஸ்ரோ தனியார் நிறுவனங்களுக்கு ‘ ஒதுக்கீடுசெய்த எஸ் பாண்டு ஸ்பெக்ட்ரம் அலைவரிசையால் சுமார் 2 லட்சம் கோடி அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய-கணக்கு தணிக்கை துறை அறிவித்துள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை

என்கிற அடிப்படையில் ஒதுக்கியதன் காரணமாக அரசுக்கு ஒன்றேமுக்கால் லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கைதுறை தான் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை வெளயுலகத்துக்கு கொண்டுவந்தது என்பது குறிப்பிடத்தக்கது

{qtube vid:=4x3P63la8XM}

Leave a Reply