ஜெக‌ன் மோக‌ன் ரெ‌ட்டி  நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் பத‌வியை ராஜினாமா செ‌ய்து‌‌ள்ளா‌ர்ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெக‌ன் மோக‌ன் ரெ‌ட்டி தனது நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் பத‌வியை ராஜினாமா செ‌ய்து‌ள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌‌தி உ‌ள்ளது

ராஜசேகர ரெட்டியின் மனைவி ‌விஜயல‌ட்‌சு‌மியு‌‌ம் (ஜெக‌ன் மோக‌ன் ரெ‌ட்டி‌யி‌ன் தாயா‌ர்) தனது ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் ப‌த‌வியை ராஜினாமா செ‌ய்து‌‌ள்ளா‌ர்.

ஜெக‌ன் மோக‌ன் தனது ஆதரவு எ‌ம்.எ‌ல்.ஏ‌க்க‌ள் 30 பேருடன் கா‌ங்‌கிர‌சி‌ல் இரு‌ந்து வெ‌ளியேறி ஓ‌‌ய்.எ‌ஸ்.ஆ‌ர் கா‌ங்‌கிர‌ஸ் என்ற புதிய க‌ட்‌சியை தொட‌ங்‌க உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.

இவரது இளப்பை ஈடு செய்ய சிரஞ்சீவி கட்சியின் எம் எல் ஏ க்கள் 18 பேரது ஆதரவை பெற காங்கிரஸ் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது

Leave a Reply