ஜம்முகாஷ்மீர் ஐ நா சபையின் சர்ச்சைக்குரிய பகுதி பட்டியலில் இருந்து நீக்க பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக இது கருதபடுகிறது.

ஐ,நா வுக்கான பாகிஸ்தான் தூதர் அம்ஜத் ஹூசைன் சியல் பாதுகாப்புகவுன்சிலின் பட்டியலில் ஜம்முகாஷ்மீரரை குறிப்பிடாததற்கு எதிர்ப்பு தெரிவித்தார்

சர்ச்சைக்கு உரிய பகுதி பட்டியலில் காஷ்மீர் நீண்ட-காலமாகவே இடம் பெற்றுள்ளது . தற்போழுது அப்பட்டியலில் ஜம்முகாஷ்மீர் இடம் பெறாதது கவன குறைவாக இருக்கலாம் என கருவதாக அம்ஜத் ஹூசைன் சியல் தெரிவித்தார்.

Leave a Reply